சாதனையாளர்களின் சங்கமம்
Thursday, 31 January 2019
மாணவர் காவல் பயிற்சித் திட்டம்: , சத்ய னிஷ்தா: , பெளதாகிரி பிரச்சாரத் திட்டம்:
டிஜிட்டல் வடகிழக்கு இந்தியா திட்டம் – 2022
Wednesday, 30 January 2019
இ-சிகரெட் என்றால் என்ன? இ-சிகரெட் தடை ஏன்?
Tamil Nadu Government bans manufacture and sale of e-cigarettes
September 13th, 2018
So far, Punjab, Karnataka, Kerala, Mizoram, Jammu and Kashmir, Uttar Pradesh and Bihar already have prohibited manufacture, import, sale and distribution of ENDs or e-cigarettes.
The Tamil Nadu government has already banned chewable tobacco products.
ENDS
ENDS are devices that heat solution to create aerosol, which also frequently contains flavours, usually dissolved into propylene glycolor and glycerin.
Electronic cigarettes (e-cigarettes) are most common prototype of ENDS.
These devices do not burn or use toacco leaves but instead vaporise solution, which user then inhales (This process is called as vaping).
The main constituents of vaporise solution are nicotine, propylene glycol (with or without glycerol and flavouring agents).
Health risk associated with ENDS
- Children, adolescents, pregnant women and women of reproductive age are at greater health risk due to use of ENDS including e-cigarettes.
- ENDS solutions and emissions contain harmful chemicals and toxicants. They contain nicotine, addictive component of tobacco products.
- In addition they also contain harmful metals, including lead, chromium and nickel and chemicals like formaldehyde with concentrations equal to or greater than traditional cigarettes.
- Use of ENDS may affect development of foetus during pregnancy.
- It may contribute to cardiovascular disease to people who use ENDS.
- Moreover, nicotine may function as ‘tumour promoter’ and seems to be involved in biology of malignant diseases.
- Foetal and adolescent nicotine exposure have long-term consequences for brain development, potentially leading to learning and anxiety disorders.
YOUTH is for TRUTH and HEALTH
with YOUTH u will WIN
erode / radian / tnpsc /upsc
Sunday, 27 January 2019
GTCI global talent competitiveness index
Global Talent Competitiveness Index (GTCI)
It is a report released by INSEAD business school in partnership with Tata Communications and Adecco Group.
It is an annual benchmark measuring how countries and cities grow, attract and retain talent, providing a unique resource for decision makers to understand the global talent competitiveness picture and develop strategies for boosting their competitiveness.
It looks at 68 variables such as ease of ease of hiring, gender earnings gap, and prevalence of training in firms.
GTCI 2019 addresses the topic of entrepreneurial talent and global competitiveness.
According to thereport, Switzerland followed by Singapore, the US, Norway and Denmark were the top five on the list of countries.
China emerged as the best performer among the BRICS countries, with an overall position of 45th.
India has moved up one position to 80th rank.
According to the report, India's biggest challenge is to improve its ability to attract and retain talent.
However, India performed better than its lower-income peers when it comes to growing talent and access to growth opportunities.
Autonomous Council. Sch 6
Autonomous Council
The Union Cabinet has approved the constitutional amendment which seeks to increase the powers of the autonomous council recently.
The amendment to Article 280 and Sixth Schedule of the Constitution has been approved.
It will significantly improve the financial resources and powers of the autonomous districts councils in Assam, Meghalaya, Mizoram and Tripura, fulfilling longstanding aspirations of the tribal population in these Northeastern states.
At least 1/3rd of the seats will be reserved for women in the village and municipal councils in the Sixth Schedule areas of Assam, Mizoram and Tripura.
At least two of the nominated members in all autonomous councils in the North East Sixth Schedule areas will also be reserved for women resulting in empowerment of women.
There will be State Election Commissions for holding elections to the autonomous councils, village and municipal councils in the areas of Assam, Mizoram and Tripura.
There will be a provision for anti-defection too.
Meghalaya has for the time being kept out of the purview of the provision for elected village and municipal councils and one-third reservations for women.
Saturday, 26 January 2019
வேளாண் ஏற்றுமதி கொள்கை 2018:
- இந்திய அரசு விவசாயிகளின் வருவாயை 2022க்குள் இரட்டிப்பாக்க
இலக்கு நிர்ணயித்துள்ளது.
- 2018 டிசம்பரில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
கண்காணிக்கும் பொறுப்பு:
- மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்திடம்
வழங்கப்பட்டுள்ளது.
நோக்கம்:
- 2022க்குள் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை தற்போதைய 30
பில்லியன் என்னும் மதிப்பிலிருந்து 60 பில்லியன் என்ற நிலைக்கு
உயர்த்துவது.
- அடுத்த சில வருடங்களில் 100 பில்லியன் என்னும் இலக்கை அடைவது.
- .இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி பொருட்களையும் வாடிக்கையாளர்
நாடுகளையும் அதிகரிப்பது.
- உயர் மதிப்பு கொண்ட மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண்
பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவித்தல்
- சந்தைகள் ஊக்குவித்தல்
- ஏற்றுமதி தடைகளை நீக்குதல்
- சுகாதார பரிசோதனைகளுக்கு உதவுதல்
- உலகளவில் சந்தையில் இந்தியாவின் பங்களிப்பை 2 மடங்காக்குதல்
- வெளிநாட்டு ஏற்றுமதிகளின் மூலம் விவசாயிகள் நேரடியாகப்
பலனடைய வழிவகை செய்தல்
கொள்கை நடவடிக்கைகள்:
- ஏற்றுமதியை ஊக்குவிப்பது முழுமையான அணுகுமுறை
- உள்கட்டமைப்பு மற்றும் சரக்குப் பரிமாற்ற உதவிகள்
- தொகுப்பு மண்டலங்களை உருவாக்குதல்
- மதிப்புக் கூட்டப்பட்ட ஏற்றுமதியை ஊக்குவித்தல்
- வேளாண் ;பொருட்களின் ஏற்றுமதியில் மாநில அரசுகளின் பங்களிப்பை
அதிகரித்தல்
- இந்தியப் பொருட்களின் மதிப்பை உயர்த்தும் வகையில்
சந்தைப்படுத்துதல் மற்றும் உயர்த்துதல்.
செயல்திட்டம்:
- உற்பத்தி மற்றும் பதப்படுத்துதலில் தனியார் முதலீடுகளை ஊக்குவித்தல்
- ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
- இதர திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை ஊக்குவித்தல்
சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு :
பேடி பச்சாவ் பேடி பதாவ்
படித்து அரசு அதிகாரியாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த 13-வயது பெண் குழந்தையைத் தன்னைத் திருமணம் செய்துகொள்ளக் கட்டாயப்படுத்துகிறான் அவரின் அம்மாவின் தம்பி. தாய் இறந்துவிட்டார். தந்தையும் கைவிட்டுவிட்டார். அடைக்கலம் கொடுத்த தாய்மாமாவே இப்படித் தன்னைத் திருமணம் செய்துகொள்ளக் கட்டாயப்படுத்தும் சூழலில் என்ன செய்வது என்றே தெரியாமல் திகைக்கிறாள் அந்தப் பெண்குழந்தை. அப்போது பள்ளியில் கொடுக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு எண்கள் நிறைந்த துண்டு அறிக்கையைத் தன் புத்தகத்துக்குள் வைத்திருந்தது ஞாபகம் வருகிறது. அதிலிருந்த ஓர் எண்ணுக்குப் போன் செய்த அந்தச் சிறுமி, தான் ஒன்பதாம் வகுப்புப் படிப்பதாகவும் தன்னைவிட இரண்டு மடங்கு வயதில் மூத்தவரைத் திருமணம் செய்துகொள்ளக் கட்டாயப்படுத்தவதாகவும் சொல்லிவிட்டு, தான் படிக்க விரும்புவதால் இந்தத் திருமணத்தை நிறுத்திவிட்டு தன்னைக் காப்பாற்றி படிப்பைத் தொடர உதவிகள் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு, அந்த போனைத் துண்டித்துவிட்டார். யார் என்ற அடையாளம் எதுவும் சொல்லாமல் துண்டிக்கப்பட்ட அந்த அழைப்பின் பின்னணியில் இருக்கும் அந்தப் பெண் குழந்தையைத் தேடும்படலம் முடுக்கிவிடப்பட்டது. அடுத்த நாளே அந்தப் பெண் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு மீட்டுவந்து குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அந்தப் பெண்ணின் சாமர்த்தியத்தைப் பாராட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையால் விருதும் பாராட்டும் கிடைக்கிறது. இதற்காகத் தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. அந்தப் பெண்ணும், அவரது கதையும் இளம்வயதில் கட்டாய திருமணத்துக்கு வலியுறுத்தும் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கின்றன. இது ஏதோ ஒரு கதை என்று நினைத்துவிட வேண்டாம். உண்மையில் திருவண்ணாமலையில் நந்தினி என்ற பெண் குழந்தைக்கு நடந்ததுதான். இப்போது ‘பேடி பச்சாவ் பேடி பதாவ்’ என்ற முழக்கத்துக்கான பிரசார முகமாக நந்தினியின் இந்தக் கதையைத் ‘குழந்தைத் திருமணம் வேண்டாம்’ என்றத் திட்டத்துக்காகப் பயன்படுத்திவருகிறார்கள்.  வியாழக்கிழமை (24.01.2019) டெல்லியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் ‘பேடி பச்சாவ் பேடி பதாவ்’ன் ஒராண்டு நிறைவடைந்தது. அந்த நிகழ்ச்சியை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில்தான் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘பெண் குழந்தைத் திருமணம் வேண்டாம்’ என்ற திட்டத்தின் விழிப்புஉணர்வு பிரசாரத்துக்காக நந்தினியின் வாழ்க்கைக் கதை இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய நந்தினி, “நான் படித்துக்கொண்டிருக்கும்போது எனக்குக் கட்டாயத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தார்கள். ஆனால், எனக்குப் படித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் திருமணம் நடப்பதற்கு ஒரு நாளுக்குமுன் என்னை எப்படி இந்தத் திருமணத்திலிருந்து காப்பாற்றிக்கொள்வது என்று தெரியாமல் பயத்திலிருந்தேன். அப்போதுதான் இந்தத் துண்டுப்பிரசுரம் ஞாபகத்துக்கு வந்தது. என் பள்ளிப்புத்தகத்தில் எதேச்சையாக வைத்திருந்த இந்தப் பிரசுரத்தைத் தேடி எடுத்து அதிலிருந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேசினேன். உதவி வந்தது. இப்போது சுதந்திரமாக நான் விரும்பியபடி படித்துக்கொண்டிருக்கிறேன். என்னைப் போன்ற பல நந்தினிகளின் வாழ்க்கையைக் காப்பாற்ற உதவும் என்பதால்தான், இந்தக் கதையைத் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். இப்போது நான் பதினொன்றாம் வகுப்பு படித்துவருகிறேன். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற என்னுடைய எதிர்காலக் கனவை நோக்கி உற்சாகமாகச் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றார்.  என்னதான் விழிப்புஉணர்வு ஏற்படுத்தினாலும்., இன்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொலைபேசி எண்ணான 1098-க்கு வரும் பல அழைப்புகள், பெயர் மற்றும் பிற விவரங்களைப் பகிர்ந்துகொள்ளத் தயங்குபவையாகவே இருக்கின்றன. இதனால் உதவி தேவைப்படுபவர்களுக்குத் தேவையான உதவியைக் கொண்டுபோய்ச் சேர்க்க முடியாத சூழ்நிலையிலேயே அதிகாரிகளும் அரசும் இருக்கின்றன. விரைவில் தைரியமாகப் பெண்கள் தங்களுக்கு நடக்கும் அநீதிகளை வெளியில் சொல்லும் காலம் உருவாக வேண்டும். நந்தினிபோல பலரின் வாழ்க்கை இன்னும் பலருக்கும் விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும். https://play.google.com/store/apps/details?id=com.tamilnewspaper.tamilnewstv