வேளாண் ஏற்றுமதி கொள்கை 2018:
- இந்திய அரசு விவசாயிகளின் வருவாயை 2022க்குள் இரட்டிப்பாக்க
இலக்கு நிர்ணயித்துள்ளது.
- 2018 டிசம்பரில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
கண்காணிக்கும் பொறுப்பு:
- மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்திடம்
வழங்கப்பட்டுள்ளது.
நோக்கம்:
- 2022க்குள் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை தற்போதைய 30
பில்லியன் என்னும் மதிப்பிலிருந்து 60 பில்லியன் என்ற நிலைக்கு
உயர்த்துவது.
- அடுத்த சில வருடங்களில் 100 பில்லியன் என்னும் இலக்கை அடைவது.
- .இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி பொருட்களையும் வாடிக்கையாளர்
நாடுகளையும் அதிகரிப்பது.
- உயர் மதிப்பு கொண்ட மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண்
பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவித்தல்
- சந்தைகள் ஊக்குவித்தல்
- ஏற்றுமதி தடைகளை நீக்குதல்
- சுகாதார பரிசோதனைகளுக்கு உதவுதல்
- உலகளவில் சந்தையில் இந்தியாவின் பங்களிப்பை 2 மடங்காக்குதல்
- வெளிநாட்டு ஏற்றுமதிகளின் மூலம் விவசாயிகள் நேரடியாகப்
பலனடைய வழிவகை செய்தல்
கொள்கை நடவடிக்கைகள்:
- ஏற்றுமதியை ஊக்குவிப்பது முழுமையான அணுகுமுறை
- உள்கட்டமைப்பு மற்றும் சரக்குப் பரிமாற்ற உதவிகள்
- தொகுப்பு மண்டலங்களை உருவாக்குதல்
- மதிப்புக் கூட்டப்பட்ட ஏற்றுமதியை ஊக்குவித்தல்
- வேளாண் ;பொருட்களின் ஏற்றுமதியில் மாநில அரசுகளின் பங்களிப்பை
அதிகரித்தல்
- இந்தியப் பொருட்களின் மதிப்பை உயர்த்தும் வகையில்
சந்தைப்படுத்துதல் மற்றும் உயர்த்துதல்.
செயல்திட்டம்:
- உற்பத்தி மற்றும் பதப்படுத்துதலில் தனியார் முதலீடுகளை ஊக்குவித்தல்
- ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
- இதர திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை ஊக்குவித்தல்

No comments:
Post a Comment