சாதனையாளர்களின் சங்கமம்

Saturday, 26 January 2019

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு :


 சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு :
 நோக்கம்:
 -              மரபு சார்ந்த வளங்களை பயன்பாடுத்துதல்
 -              பூமியில் ஏற்படும் மோசமான பருவகால மாற்றங்களை குறைத்தல்.
 தோற்றம்:
  -              2015 ல் இந்தியாஆப்பிரிக்கா நாடுகள் மாநாட்டில்
  -              இந்திய பிரதமரால் முன்மொழியப்பட்டது.
  -              2015 நவம்பரில் .நாவின் பாரிஸ் பருவநிலை 
        மாநாட்டின் போது  இந்திய பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் 
        அதிபர் ஹோலந்த் ஆகியோர் தொடங்கினார்.
 உறுப்பு நாடுகள்:
  -              கடகரேகைக்கும்; மகரரேகைக்கும் இடைப்பட்ட 121 நாடுகள் .
  -              மற்ற நாடுகளும் இதில் உறுப்பினராகலாம்,  ஆனால் 
       வாக்களிக்க   முடியாது.
 தலைமையகம்:
  -              குருகிராம் (ஹரியானா)
 சிறப்பு:
  -              இந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும்  
       ஒரே  சர்வதேச அமைப்பு.
 இலக்கு:
  -              2030ம் ஆண்டிற்குள் 1000 பில்லியன் முதலீட்டை ஈர்த்தல.
  -              1000 ஜிகாவாட் சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்தல்.
  -              முதலீடு, தொழில்நுட்பம் புதுமையான கண்டுபிடிப்புகளில் 
        உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுதல்.
   -              முதல் மாநாடு 2018 டெல்லியில் நடைபெற்றது.
   -              ஜப்பான் 71வது நாடாக இணைந்தது.

No comments:

Post a Comment