· டிஜிட்டல் வடகிழக்கு இந்தியா திட்டம் – 2022
·
தொடக்கம்:
o
ஆகஸ்ட் 12 2018
o
குவஹாத்தி (அசாம்)
o
மத்திய மின்ன ணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்
·
செயல்பாடு:
o
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகும்
o
அடுத்த 4 ஆண்டுகளில் 10000 கோடிகள் முதலீடு செய்யப்படும்
·
நோக்கங்கள்:
o
டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் மூலம் வடகிழக்கு இந்திய
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்
o
டிஜிட்டல் உள்கட்டமைப்புகள்,
o
டிஜிட்டல் சேவைகள்,
o
மின்னணு பொருட்கள் உற்பத்தினை மேம்படுத்துதல்,
o
டிஜிட்டல் ரீதியில் அதிகாரமளித்தல்,
o
தொழில்நுட்ப நிறுவனங்களை அதிகரித்தல்,
o
சைபர் பாதுகாப்பு
No comments:
Post a Comment