மாணவர்
காவல் பயிற்சித் திட்டம்:
·
மத்திய உள்துறை அமைச்சக்கதால் உருவாக்கப்பட்டது
·
2018 ஜூ லை 21 அன்று ஹரியானா மாநிலம் குருகிராம்
நகரில் தொடங்கி வைக்கப்பட்டது
·
8 பற்றும் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படும்.
முதலில் அரசுப் பள்ளிகளிலும் பின்னர் தனியார் பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இதற்கெனத் தனியே புத்தகமோ தேர்வோ இல்லை
·
பள்ளி மாணவர்களுக்கு அறநெறிகள் மற்றும் வாழ்வியல்
பாதிப்புகளைக் கற்பிப்பதன் மூலம் காவல்துறையினருக்கும் பெரும்பான்மையான பொதுமக்களுக்குமிடையிலான
உறவினை மேம்படுத்தும் நோக்கில் துவங்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------
சத்ய னிஷ்தா:
(இந்திய இரயில்வேயின் மிஷன்)
·
ஜூலை - 17 அன்று, புதுடெல்லியிலுள்ள இரயில் அருங்காட்சியகத்தில் இரயில்வே
அமைச்சக்கதால் தொடங்கி வைக்கப்பட்டது
·
இரயில்வே பணியாளர்களுக்கு பொது நிர்வாகத்தில் அறநெறி குறித்து பயிற்சியளிக்கப்படும்
·
அரசுப் பணிகளில் அறநெறி, நேர்மை, நாணயம் ஆகியவை குறைந்து வரும் நிலையில் இவை குறித்து அரசுப் பணியாளர்களுக்கு, கற்பிப்பது மற்றும் பயிற்சியளிப்பது இந்தியாவிலேயே இதுதான். முதன்முறையாகும்.
----------------------------------------------------------------------------------------------------------------------
பெளதாகிரி
பிரச்சாரத் திட்டம்:
·
2018 ஜூலை மாதம் ஹரியானா மாநிலத்தில் தொடங்கப்பட்டது
·
அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 22 லட்சம் மாணவர்களும்
தலா ஒரு மரக்கன்றை பருவ மழைக்காலத்திற்குள் நட்டு பராமரிக்க வேண்டும்.
·
இதற்கென 6 unitதங்களுக்கொருமுறை அவர்களுக்கு தலா
(50) ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது
·
நோக்கம்:
o
மரங்களின் எண்ணிக்கையை அதிகரித்து பசுமை
பரப்பை அதிகரித்தல்..
-------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment