சாதனையாளர்களின் சங்கமம்

Saturday, 26 January 2019

பருவ நிலை மாற்றம் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கை


பருவ நிலை மாற்றம் குறித்த .நாவின் சிறப்பு அறிக்கை

கூட்டத்தொடர்                  -       8 அக்டோபர் 2018 அன்று இன்சியான் நகரில்
பொதுக்கூட்டத்தொடர் -        டிசம்பர் 2018 போலந்து
அறிக்கை   - பருவநிலை மாற்றத்தால் வெப்பநிலை அதிகரிப்பதன் விளைவு
-              தவீரமான வெப்ப அலைகள் உருவாதல்
-              ஆர்டிக் பிரதேசத்தின் பணி உருகுவது
-              கடல் மட்டம் அதிகரிப்பது
-              கணிக்க முடியாத மழைப்பொழிவு
-              வேளாண் விளைச்சல் குறைவு
பருவநிலை மாற்றத்தால் எற்பட்டுள்ள பொருளாதார இழப்பு 
-              1998 முதல் 2017 வரையிலான 20 ஆண்டுகனில் ஏற்பட்டுள்ள இழப்புகளை “Economic lossess  and  poverty and diesters  1998 - 2017” என்ற பெயரில் வெளியிட்டுள்ளது
-              பேரிடர் நட்டம் - 151 சதவீதம்
-              2.25 டிரில்லியன் பொருளாதாரம் சேதம்
பேரிடர்களால் ஏற்பட்ட சேதங்களின் அடிப்படையில் நாடுகளின் தரவரிசை:
-              அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா, போர்ட்டோரிகா

No comments:

Post a Comment