1 தேசிய டிஜிட்டல் தொலைதொடர்பு கொள்கை 2018 விவரி
ஒப்புதல் :
Ø பிரதமர் தலைமையிலான அமைச்சரவை 2018 செப்டம்பரில் ஒப்புதல் அளிப்பு
Ø 2012 ம் ஆண்டின் தேசிய டிஜிட்டல் தொலைத்தொடர்பு கொள்கைக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டது.
Ø தொலைத்தொடர்புக் குழுவை டிஜிட்டல் தொடர்புக் குழுவாக மாற்றம்
Ø தற்கால சூழ்நிi;லக்கு ஏற்;றவாறு தொலைத்தொடர்பு துறையில் ஃஏற்பட்டு வரும் வகையில் மாற்றங்களை எதிர்கொள்ள கொண்டு வரப்பட்டுள்ளது.
அம்சங்கள்: 2022 ஆண்டிற்குள்
Ø அகன்ற அலை இணைய சேவை
Ø பல லட்சம் புதிய வேலைவாய்ப்பு உருவாக்குதல்
Ø தகவல் தொடர்பு தொழில்நுட்பக் குறியீட்டெண்ணில் முதல் 50 க்குள் இந்தியாவை கொண்டு வருதல்
Ø (2017 – 134 இடம்)
Ø 6 சதவீதம் உள்ள தகவல்தொழில்நுட்பத்தின் பங்கினை 8 சதவீதமாக உயர்த்த்
Ø டிஜிட்டல் இறையாண்மை உறுதிப்படுத்த
நோக்கங்கள்:
Ø அனைத்து குடிமக்களுக்கும் 50 Mbps வேகத்திலான இணைய சேவை வழங்கல்
Ø 2020ற்குள் 1 Gbps வேகம் கொண்ட இணைய இணைப்பு.
Ø 2022ற்குள் 10 Gbps வேகம் கொண்ட இணைய இணைப்பு
கிராம பஞ்சாயத்திற்கு வழங்கிடல்:
Ø இணைய இணைப்பை அனைத்து பகுதிகளுக்கும் அளித்தல்
Ø 100 பில்லியன் முதலீடுகளை திரட்டுதல்
Ø 5 பில்லியன் மின்னணு பொருட்களுக்கு Internet of things தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துதல்
Ø பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான இணைய சேவையை உறுதி செய்தல்.
Ø முழுமையான தரவு பாதுகாப்பு
Ø உலகளாவிய அளவில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கினை உறுதி செய்தல்
செயற்திட்டம்:
Ø தேசிய ஒளி இழை ஆணையத்தின் உதவி வாயிலாக
Ø புதிய சாலைகள் அமைக்கும் பொழுது தகவல் தொடர்பு கம்பிவடம் அமைக்க தனி வழித்தடம் அமைத்தல் மூலமாக
Ø மத்திய மாநில உள்ளாட்சி அமைப்புகள் சேர்ந்து செயல்படுவதன் மூலமாக
Good compilation thambi.
ReplyDeleteI wish u contribute more articles like this.
sure anna, it's my pleasure
Delete