தொழிலாளர்களிடம் நெருக்கமுள்ள தோழர்கள் கவனத்திற்கு...
ESI க்கு சொந்தமாக நாடு முழுவதிலும் 9 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இவற்றில் 323 MBBS சீட்கள்.
23 BDS சீட்கள் ESI சந்தா கட்டும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கானவை.
இவற்றில் தமிழகத்தில் 40 சீட்கள் உள்ளன. இந்த சீட்கள் பொதுப் போட்டிக்கு வராது. இதற்கு போட்டி அதிகமில்லையென்பதால்
குறைந்தபட்ச நீட் தேர்வு மதிப்பெண்ணே போதுமானது.
இடம் கிடைத்தால் மருத்துவக் கல்வி கட்டணம் ஆண்டுக்கு 24000 மட்டுமே.
செய்ய வேண்டியதெல்லாம்
ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில்
WWW.esic.in.இணையதளத்தில் பதியவேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு
தங்கள் பகுதி ESI அலுவலகத்தை அணுக வேண்டும்.
தற்போது +2 பயிலும் தொழிலாளர் குழந்தைகளிடம் இதைச் சேருங்கள்.
இது பற்றி இன்னும் தெரிய....
தாராளமாய் கீழ்க்கண்ட எண்ணில் அழைக்கலாம்
8903543802.
.
நன்றி
கல்வி பாலம் சசி
கத்தார்....
No comments:
Post a Comment