சாதனையாளர்களின் சங்கமம்

Saturday, 30 March 2019

Mission Shakthi

India has entered an ELITE space club with the Defence Research and Development Organisation blowing up a satellite in a Low Earth Orbit into SMITHEREENS. Such Indian capability to take out moving objects has never really been in doubt: the DRDO announced it as early as in 2011. Indeed, India has been in the business of testing long-range missiles for years, although public attention on the space programme has been mostly on its civilian and scientific aspects. The military dimension, though always latent, had not seen a verifiable demonstration as in the case of Mission Shakti, the Anti-Satellite (ASAT) missile test.

The display of technological PROWESS through the test ACCENTUATES the military dimension and brings into play an overwhelming assurance of what the Ministry of External Affairs describes as a ‘CREDIBLE DETERRENCE’ against attacks on India’s growing number of space assets. Although only three other countries, the U.S., Russia, and China, have previously demonstrated this capability, it is possible to surmise that countries with long-range missiles could do the same with equal effectiveness. But India, surely, is staking a forward claim as a space weapons power.

While the country celebrates the test as a scientific achievement, it must also DWELL ON the possibility that this might goad its none-too-friendly neighbour Pakistan into a competitive frenzy. Also, in the absence of a credible threat to India’s space assets from China or any other country with Anti-Satellite missile capabilities, whether the ‘DETERRENCE’ sought to be achieved by this test would lead to a more stable strategic security environment is not certain. There are other questions, too. Will the test spur space weaponisation? Prime Minister Narendra Modi, while announcing the success of the test, was clear that India wanted to maintain peace rather than INDULGE in WARMONGERING. And, by targeting a low-orbit satellite, the missile test did the utmost possible to minimise space debris, which is an issue of international concern. But, within India, the timing of the test, when the country is already in election mode, does raise concerns whether this was aimed at the domestic constituency. The Election Commission is now seized of the question whether the Prime Minister might have violated the Model Code of Conduct. If it does find the timing AMISS, the Modi government could be in for some serious embarrassment. Ideally, the test should not have been a matter for a partisan political debate, but given the HYPERNATIONALIST political plank of the Bharatiya Janata Party, Mission Shakti might have more REVERBERATIONS on the ground than it has had in space.

-------------------------------------------Top Vocab

1.ELITE(समाज का उत्कृष्ट भाग:: Best):-a select group that is superior in terms of ability or qualities to the rest of a group or society.

2.SMITHEREENS(plural noun):-FRAGMENTS, BITS, small pieces.

3.PROWESS(noun::कौशल):-skill or expertise in a particular activity or field.

4.ACCENTUATES(v):-make more noticeable or prominent.//highlight, spotlight, foreground, feature, give prominence to.

5.Credible minimum deterrence:-is the principle on which India's nuclear strategy are based.It underlines no first use (NFU) with an assured second strike capability, and falls under minimal deterrence as opposed to mutually assured destruction.

6.deterrence(हतोत्साह करनेवाला):-the action of discouraging an action or event through instilling doubt or fear of the consequences.

7.dwell on(Phrasal Verb):-to keep thinking or talking about something, especially something bad or unpleasant:

8.indulge:-allow oneself to enjoy the pleasure of.//satisfy or yield freely to (a desire or interest).//allow (someone) to enjoy something desired.

9.WARMONGERING(उकसावा देना):-encouragement or advocacy of aggression towards other countries or groups.

10.AMISS(अनुचित):-not quite right; inappropriate or out of place.//wrongly or inappropriately.

11.REVERBERATIONS(noun):-a continuing effect; a repercussion.//resonance, echo, echoing, re-echoing, resounding, pulsation, vibration.

Read more stories at The HIndu:-

https://www.thehindu.com/opinion/editorial/power-in-space/article26667355.ece

Tuesday, 26 March 2019

10 years after Mudurai DinakaranS case.

It is not often that political HOOLIGANISM is punished in a court of law. In cases that result in loss of life, investigation and prosecution tend to become inescapable — but the trials are often DERAILED because of the nexus between party heavyweights and police officers who lean on witnesses to turn HOSTILE.

It is therefore GRATIFYING that the Madras High Court has BROKEN THE MOULD to set aside the perverse acquittal of all those involved in the attack on the Madurai office of DINAKARAN, a Tamil daily, in 2007 and sentenced nine of them to life. Three persons were killed due to suffocation after parts of the office were set on fire by a mob owing ALLEGIANCE to M.K. Alagiri, elder son of M. Karunanidhi and then a powerful Dravida Munnetra Kazhagam leader in the temple city. They were angry over an opinion poll carried in the daily, which is part of the Sun Group of Kalanithi Maran, grandnephew of M. Karunanidhi and brother of former Union Minister Dayanidhi Maran. The poll had claimed that Mr. Alagiri was less popular than his brother M.K. Stalin, who now leads the DMK after Karunanidhi’s death in 2018. While the initial reaction from the media group and the press FRATERNITY was one of anger and OUTRAGE, the cause for justice substantially failed after a patch-up between the FEUDING sections of the family. Even while the investigation was transferred to the CBI, the political system was working to save the party’s HIRELINGS. Most witnesses turned hostile, the trial judge rejected even photographic and videographic evidence on technical grounds, and the CBI failed to bring home the guilt of the ASSAILANTS.

The High Court has noted that among the eye-witnesses who shied away from DEPOSING in favour of the prosecution were Dinakaran’s own reporters and photographers, other journalists who covered the event and many police officers who were at the spot while the protest was turning violent and dozens of party cadre were gathering there with lethal intent. It has made a dark but possibly apposite comparison with the Best Bakery case, in which a key witness turned hostile and it was later revealed she had lied out of fear for her life. The Bench has pulled up the trial judge for “manifest PERVERSITY” in his treatment of evidence, especially in rejecting on flimsy grounds the testimony of forensic experts that there was no sign of manipulation or tampering in the photographs and footage presented in court. It was well known to the public that Mr. Alagiri WIELDED enormous clout at that time and that his supporters were involved in the incident. It is indicative of the atmosphere of INTIMIDATION that prevailed that even journalists who covered the incident denied their presence. While the court has prevented a miscarriage of justice in this case, it is a SORDID truth that the state of affairs may continue in future too, unless amoral political leaders and pliant police officers mend themselves.

-----------------------------------------------------------
Top Vocab:-

1.hooliganism(noun:गुंडागर्दी);-violent or rowdy behaviour by young troublemakers, typically in a gang.

2.DERAILED(v):-obstruct (a process) by diverting it from its intended course.

3.HOSTILE(शत्रुतापूर्ण):-showing or feeling opposition or dislike; unfriendly.

4.GRATIFYING(संतुष्टिदायक):-give (someone) pleasure or satisfaction.//indulge or satisfy (a desire).

5.BROKEN THE MOULD(phrase):-to completely change the way something has traditionally been done, and do it in a new way.

  6.ALLEGIANCE(निष्ठा):-loyalty or commitment to a superior or to a group or cause.

7.FRATERNITY(बिरादरी):-a group of people sharing a common profession or interests.

  8.OUTRAGE(उपद्रव करना):-an extremely strong reaction of anger, shock, or indignation.

9.FEUDING(झगड़ते):-be engaged in a prolonged and bitter quarrel or dispute.

  10.HIRELINGS(noun):-a person who works purely for material reward.

11.ASSAILANTS(noun):-a person who physically attacks another.

12.DEPOSING(verb:बयान):-testify to or give (evidence) under oath, typically in a written statement.//remove from office suddenly and forcefully.

13.PERVERSITY(N):- awkwardness, unreasonableness, difficultness

14.wielded(v):-have and be able to use (power or influence).

15.INTIMIDATION(N:धमकी):-frightening, menacing, terrifying, scaring, alarming, terrorization.

  16.SORDID(घिनौना):-involving immoral or dishonourable actions and motives; arousing moral distaste and contempt.//dirty or squalid.

Read more stories at The Hindu
https://www.thehindu.com/opinion/editorial/twelve-years-later/article26626981.ece

Friday, 15 March 2019

இந்திய ஏற்றுமதி - சாதனையை நோக்கி

இந்திய ஏற்றுமதி

மகத்தான சாதனையை நோக்கி 

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAR 2019
இந்தியாவின் ஏற்றுமதி, நடப்பு (2018-2019) நிதியாண்டில் இதுவரை இல்லாத சாதனை அளவாக 330 பில்லியன் அமெரிக்க  டாலர் அளவுக்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகத் துறை செயலாளர் டாக்டர் அனுப் வாத்வான் தெரிவித்துள்ளார்.
மத்திய வர்த்தக துறை மற்றும் கனரக தொழில் துறை ஒத்துழைப்புடன், இஇபிசி இந்தியா நிறுவனம் சார்பில் நடைபெறும் 8-வது சர்வதேச பொறியியல் செயலாக்க கண்காட்சியை சென்னையில் இன்று தொடங்கி வைத்து பேசிய அவர், இந்த ஏற்றுமதியில் பெரும் பங்கு பொறியியல் துறையில் இருந்து வரும் என்றார். நாட்டின் மொத்த ஏற்றுமதியில் கால் பங்கு பொறியியல் துறை சார்ந்ததாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகில் உள்ள பெரிய நாடுகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்படும் துறைகளில், பொறியியல் துறை முக்கிய இடம் வகிப்பதால், போட்டிகளை மதித்து பல்வேறு விற்பனை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்றுமதி நிறுவனங்கள் புதுமையான செய்முறைகளை கண்டறிய வேண்டும் என்றும் திரு.வாத்வான் கேட்டுக் கொண்டார்.
இந்த கண்காட்சியின் தொழில் பங்குதாரராக உள்ள மலேசிய நாட்டின் பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமையேற்று வந்துள்ள அந்நாட்டின் சர்வதேச வர்த்தக அமைச்சகத்தின் முதன்மை துணை செயலாளர் (தொழில்துறை) தத்தோ கே.திலகவதி, இனி வரும் ஆண்டுகளில் இந்தியா-மலேசியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
2017-18 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதியின் மதிப்பு 5.7 பில்லியன் டாலராகவும், அந்நாட்டிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதி சுமார் 9 பில்லியன் டாலராகவும் இருந்தது.
தமிழகத்தில் தொடர்ந்து 3-வது முறையாக நடத்தப்படும் இந்த கண்காட்சி 16-ந் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறும். பொறியியல் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளுக்கான இந்தியாவின் இந்த மாபெரும் கண்காட்சியில், அயல்நாட்டு வாடிக்கையாளர் களுடன் வணிக நிறுவனத்திலிருந்து மற்றொரு வணிக நிறுவனத்திற்கு என்ற அடிப்படையிலான தனிப்பட்ட அமர்வுகளும் நடைபெற உள்ளது.
பாதுகாப்பு, விண்வெளி, உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல் துறைகளை சார்ந்த முன்னணி பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களும் இதில் இடம் பெறும்.

இந்த கண்காட்சி தொடக்க விழாவில் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளர் திரு. தர்மேந்திர பிரதாப் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

17th LS Election - 7 Phases TN - ASSEMBLY on April 18

                     பொதுத் தேர்தல் தேதி அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAR 2019
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இன்று புதுதில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் திரு சுனில் அரோரா அறிவித்தார்.
      17-வது மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்தார்.
      ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கும் இந்தத் தேர்தல் வாக்குப்பதிவு,
மே மாதம் 19 ஆம் தேதியன்று நிறைவடைகிறது.  வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறும்.

முதற்கட்ட தேர்தலில்:ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 20 மாநிலங்களில் அடங்கிய 91 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். 

இரண்டாம் கட்ட தேர்தல்:
தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 13 மாநிலங்களில்  வாக்குப்பதிவு 97 மக்களவைத் தொகுதிகளில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும். இதில்,
>> தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

>> 
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலோடு, 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடைபெறுகிறது. 
மூன்றாம் கட்ட தேர்தல்:
ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும்  கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் 115 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.
     
நான்காம் கட்டமாக:பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் 71 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 29 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

ஐந்தாம் கட்டமாக:ஜம்மு-கஷ்மீர், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் 51 மக்களவைத் தொகுதிகளுக்கு  மே மாதம் ஆறாம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
      
ஆறாம் கட்டமாக:ஏழு மாநிலங்களில் 59 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 12 ஆம் தேதியும்,

ஏழாவது மற்றும் இறுதிக்கட்டமாக:எட்டு மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும்.

  
நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 

மக்கள் வாக்குப்பதிவு செய்ய வசதியாக நாடு முழுவதும் 10 லட்சம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.
>> இந்தத் தேர்தலில் பூத்சிலிப் எனப்படும் வாக்குச்சாவடி சீட்டுகள் அடையாளத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
>> ஆந்திரப்பிரதேசம், ஒடிஷா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலும், அந்தந்த மாநிலத்தில்  மக்களவைத் தேர்தல் நடைபெறும் தேதியிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலோடு, 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடைபெறுகிறது. 

>> இதற்கான முறையான தேர்தல் அறிவிப்பு வரும் 19 ஆம் தேதி வெளியிடப்படும். 
>> அன்றைய தினமே வேட்புமனுதாக்கல் துவங்கும். 
>> வேட்புமனுதாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26. 
>> மார்ச் 27 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 
>> வேட்புமனுக்களை விலக்கிக் கொள்வதற்கான கடைசி தேதி மார்ச் 29. 

>> ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள்
>> மே மாதம் 23-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

SOURCE: pib

YOUTH FOR TRUTH AND HEATLH
9750055322

IAS / GROUP 1 / DEO / TRB-PG COM SCI / SI / POLICE / GROUP 2 AND GROUP 4 / TET 1 AND 2

CLASSES GOING ON..